Friday 25 January 2013

Kadal - Adiye song lyrics (அடியே..கடல் பட பாடல் வரிகள் தமிழில்)

பாடியவர் : சித்து ஸ்ரீராம்
இசை   : ஏ ஆர் ரஹ்மான்
பாடல் எழுதியவர் : மதன் கார்க்கி


மனச திறந்தாயே நீ
எங்கிருந்து வந்தாய் நீ
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
எங்க நீ கூட்டி பொற?
என்னை எங்க நீ கூட்டி பொற?

பல்லாங்குழி பாத புரியல
உன்னை நம்பி வாரேனே
இந்த காட்டு பய ஒரு ஆட்டுகுட்டி போல
உன் பின்னே சுத்துரேனே

பல்லாங்குழி பாத புரியல
உன்னை நம்பி வாரேனே
இந்த காட்டு பய ஒரு ஆட்டுகுட்டி போல
உன் பின்னே சுத்துரேனே

அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?

மீன தூக்கி இரெக்க வரஞ்ச
வானம் மெலே நீ வீசி எறிஞ்ச
பறக்க பழகுறியே
எங்கிருந்து வந்தாயோ நீ...

அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?

கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்த காட்டுறியே
என் ஊசி துரும்பெல்லாம் தண்ணி
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே...

அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?

ஓ... பூமி விட்டு சொர்க்கதுக்கு
நீ வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி...
இழுத்து போற நீ...

சொர்க்கம் விட்டு பூமி வந்தால்
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தால்
நான் விழிச்சு பாக்கயிலே
கலஞ்சு போவாயோ நீ...

அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?
அடியே..  அடியே..
என்னை எங்க நீ கூட்டி பொற?

1 comment:

  1. How to make money with the online casino industry - Work
    You will find งานออนไลน์ this article in this article to show you how to make money from your kadangpintar betting on sports. With the right tools to make 샌즈카지노 money at

    ReplyDelete